Arrow
Arrow
Slider

Our Special

 நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு, கிரஹபிரவேசம், வளைகாப்பு, மறுவீடு, பூப்புனித நீராட்டு விழா, Birth day Function, Office Party முதலிய இனிய வைபவங்களுக்கு, உணவு வகைகள் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.

 சைவம் மற்றும் அசைவம், வட இந்திய, Chinese, தந்தூரி, செட்டி நாடு உணவு வகைகள், சிறப்பாக செய்துதரப்படும்.

 தங்கள் நிகழ்ச்சிகளை ஆர்டரின் பெயரிலோ அல்லது மொத்த காண்ட்ராக்ட் அடிப்படையிலோ அல்லது லேபர் காண்ட்ராக்ட் அடிப்படையிலோ செய்து தருகிறோம். தங்கள் வீட்டிலோ அல்லது மண்டபத்திலோ சமைத்து சப்ளை செய்து தரும் வசதி உண்டு

 அனைத்து உணவு வகைகளும், மினரல் வாட்டர் (Using only Mineral Water) உபயோகித்து தயார் செய்து தருவது எங்களின் தனிச்சிறப்பு.

 கேட்டரிங் டெக்னாலஜி (Catering Technology) படித்த அனுபவமிக்க பணியாளர்களால் நடத்தப்படுகிறது. எங்களின் Service Boys, கேட்டரிங் டெக்னாலஜில் பட்டைய படிப்பு படித்தவர்கள். Service Boys அனைவரும் சீருடையில் பரிமாறுவார்கள்.

 Free Home Delivery வசதி .

 Popcorn Stall, Fruit Salad Stall, Balloon Stall, மெஹந்தி Stall, Game Stall, Coffee Stall, Sweet Stall, ( ஜிகர்தண்டா ) Jigarthanda Stall, Beeda Stall, Pan Stall செய்து தருகிறோம்.

 A to Z Function Arrangements [ பந்தல் முதல் பந்தி வரை ] , Event Management, Welcome Girls வசதி உண்டு

 வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சாமியானா பந்தல், TABLE, CHAIRS Arrangements செய்து தருகிறோம்

 Buffet Style Settings, Self Service Settings, “U” Table Settings, செய்து தருகிறோம்.

 VEGETABLE Carving, FRUITS design Curving, and ICE Carving செய்து தருகிறோம்.

 OTHER SERVICES

1. BUFFET SERVICE
2. BIRTHDAY FUNCTION SERVICE
3. OFFICE PARTIES
4. CORPORATE PARTIES
5. COLLEGE FAREWELL PARTIES
6. GET TOGETHER PARTIES
7. SYMPOSIUM
முதலிய function களுக்கு மிகச்சிறப்பாக செய்து தரப்படும்.

 For COLLEGE MESS & CANTEEN – Contract அடிப்படையில் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.

 அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்

 மினரல் வாட்டர் இலவசம்,

 அதற்குரிய கப் இலவசம்,

 Spoons இலவசம்,

 பேப்பர் Dinning Roll இலவசம் , FREE, FREE,

Advertisement

Vaalai Catering © 2006 - 2021 Prime Hostors